chennai வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ல் தேர்தல் நமது நிருபர் ஜூலை 5, 2019 வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி யன்று தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.